Freelancer / 2022 ஜூலை 21 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று தடைகளை சந்திக்க நேரும். ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. ஆரோக்கியத்திற்கான பொது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தலைவலி மற்றும் உயர் அழுத்த உபாதைகள் ஏற்படலாம்.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago