Freelancer / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. பணியில் வெற்றி பெற மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வரவும் செலவும் இணைந்து காணப்படும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். அதிக நீரைப் பருகுங்கள். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
32 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
50 minute ago