Editorial / 2023 மார்ச் 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
28 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago