Freelancer / 2022 மார்ச் 02 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் உங்கள் சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும். குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் மோதல் காணப்படும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணமடையலாம்.
3 minute ago
45 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
45 minute ago
45 minute ago
2 hours ago