Editorial / 2021 ஜனவரி 11 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று மந்தமான நிலை காணப்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் உங்களை பாதிக்கும். அதனை தவிர்த்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதிகப் பணிகள் காணப்படும். நீங்கள் வேலையில் மூழ்கி இருப்பீர்கள். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. அஜாக்கிரதை காரணமாக பணம் இழக்க வாய்ப்புள்ளது.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago