Editorial / 2021 ஜனவரி 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்காலம் பற்றிய பயம்டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாத போக்கை அனுசரணையான பேச்சால்சரி செய்யுங்கள். முக்கியகோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
19 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago