2025 மே 17, சனிக்கிழமை

சிம்மம்

Editorial   / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

"உனக்கும் எனக்கும் தான் பொருத்தம். அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்" என்று காதலியிடம் வசனம் பேசுவீர்கள். தோட்டத் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சேமிப்பில் இருந்த புளியை நல்ல விலைக்குப் விற்பீர்கள். வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சனையை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .