2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

தனுசு (காரிய வெற்றி)

Editorial   / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அரசாங்க பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். மனம் தளர மாட்டீர்கள். நிம்மதி பெருமூச்சுவிடும்படியாக இருக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் வீடு, நிலம் போன்றவை விற்காமல் பெரும் கஷ்டப் பட்டவர்கள் எல்லோருக்கும் பாடு தீர்ந்தது. பங்காளிப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X