2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

துலாம்

Editorial   / 2021 மார்ச் 20 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டு அறிவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .