Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள். எனவே பெரிய அளவில் யோசித்து எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும். நீங்கள் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். உங்களுள் இருக்கும் திறமை மூலம் பணிகளை எளிதாக முடிப்பீர்கள. நீங்கள் அனைத்து விஷயங்களையும் நகைச்சுவை உணர்வோடு எற்றுக் கொள்வீர்கள்.
நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுதந்திரமாக இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உங்களிடம் காணப்படும்.
3 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago