Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களுக்கு சாதகமான நாள். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இன்று அனைத்து விதத்திலும் சிறப்பான நாள். பணியிடத்தில் பதவி உயர்விற்கான சாத்தியம் உள்ளது. நீங்கள் தரமான பணிகளை வழங்குவீர்கள். உங்கள் செயல்திறன் பாராட்டைப் பெறும்.உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் அன்பான அணுகுமுறை மூலம் உங்கள் துணையை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வது திருப்தியை அளிக்கும். உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
6 minute ago
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
2 hours ago