Freelancer / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. ஆன்மீக வழிபாடு மனதிற்கு நல்ல பலனை கொடுக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறொரு நாளிற்கு தள்ளிப்போடவும். பணியிடத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் ஏற்பட உணர்ச்சி பூர்வமான செயல்களை தவிர்க்கவும்.பணவரவு இருந்தாலும் செலவுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் செரிமான கோளாறுகள் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் குறித்த நேரத்தில் உணவினை உண்டு அதிகமாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கி கொள்ளவும்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago