2022 மே 20, வெள்ளிக்கிழமை

மீனம்

Freelancer   / 2022 மே 12 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று பல நன்மைகள் நடக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .