2024 ஜூலை 27, சனிக்கிழமை

மீனம்

Editorial   / 2024 மே 15 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மனநிலையில் இருப்பீர்கள். காலைவார நினைக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் தொழிலில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள். கட்டுமானத் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .