2022 ஜனவரி 22, சனிக்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2022 ஜனவரி 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிகழும். திறமைகள் வெளிப்படும் நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X