Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். இன்று யோசனை செய்த முடிவுகள் நல்ல தீர்வு தரும். புதிய வேலைவாய்ப்பு உங்களை தேடி வரும். வேலையை நிறைவாக செய்வீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த நெருசல்கள் நீங்கும். பணம் வரவு அதிகமாக காணப்படும். புதிய முயச்சிகளை யோசித்து செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
15 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago