Editorial / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பால் சோர்வு அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்க சிலர் செய்யும் முயற்சியில் மாட்டிக் கொள்வீர்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கத்தை நீக்குவீர்கள். தாயாரின் கால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர் ரகசியம் காக்க பாடுபடுவீர்கள்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago