Editorial / 2024 பெப்ரவரி 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலையை போக்குவீர்கள். வேலை இடங்களில் சுமூகமான நிலையை உருவாக்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். நல்ல பலனைப் பெறும் வகையில் வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள் . உறவினர் மத்தியில் மரியாதையை அதிகரிப்பீர்கள்.
12 minute ago
26 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
33 minute ago
37 minute ago