Freelancer / 2022 மே 12 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. சக பணியாளர்களுடனான தொடர்பு சமூகமாக இருக்காது. உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இன்று ஏற்படும் செலவுகளை தவிர்க்க முடியாது. முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
5 minute ago
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
34 minute ago