2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கன்னி

Editorial   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாதகமான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் முன்னேறலாம்.ஆன்மீக நோக்கத்திற்கான பயணங்கள் சாதகமான பலன்களைத்தரும் உங்கள் சிறந்த பணியாற்றும் முறை காரணமாக நீங்கள் நற்பலன்களைப் பெறுவீர்கள்.உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.இதனால் நல்ல புரிந்துணர்வு அமையும். இன்று பணவரவு அதிகமாக காணப்படும்.உங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் கிடைக்கும். உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.நீங்கள் உங்கள் உடலை சீராக வைத்திருப்பீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .