Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரிய காரியங்களை சின்ன விஷயம் போல் கையில் எடுப்பீர்கள். நினைத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவிடையே இருந்து வந்த மன கசப்புகள் நிங்கும். தாயாரின் உடல் நலம் பெரும். மருத்துவ செலவுகள் வந்து நிங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. சக ஊழியர்களிடம் இருந்து வந்த ஒற்றுமைக்கு திடீர் விரிசல் ஏற்படும். அதிகம் தண்ணிர் குடிப்பது நல்லது.
30 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago