Freelancer / 2022 மே 12 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். பணியிடத்தில் கவனமின்மை காரணமாக தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் குறைந்த அளவு இணக்கம் காணப்படும். பெரிய அளவில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
2 hours ago
8 hours ago
12 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
12 Jan 2026