2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கன்னி

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். பணி தொடர்பான பயணம் காணப்படுகின்றது. உங்களின் இனிமையான வார்த்தைகள் துணையை மகிழ்விக்கும். தொலை தூரத்திலிருந்து உங்களுக்கு வரும் பண வரவு வரப்பிரசாதமாக அமையும். எதிர்கால பாதுகாப்பிற்காக உபரிப் பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .