Editorial / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெட்டியாக பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவீர்கள். வேலையிடத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள். மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்காதீர்கள். காரியத் தடைகள் வந்தாலும் கவலைப்படாதீர்கள். கடின உழைப்பால் கம்பீரமாக நிற்பீர்கள்.
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago