Editorial / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுமையாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். தொழில் உற்பத்தியில் முடக்க நிலையை சந்திப்பீர்கள். வேலை இடங்களில் விபத்துகளில் சிக்குவீர்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிட்டு அவமானப்படுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள் செய்தால் சண்டை முற்றி நிம்மதியை இழப்பீர்கள்.
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago