Editorial / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். பதட்டம் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த பதட்டம் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago