Editorial / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்ல செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பை கூட்டுவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு வந்து சேமிப்பை உயர்த்துவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago