Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2025 மார்ச் 08 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முடங்கிக் கிடந்த பெரிய தொழிற்சாலை ஒன்றை இப்போது செயல்படுத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் வரும். வியாபார பேரங்கள் செய்யும் போது எதிர்ப்புகள் கூடும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தையும் வரம்பையும் கடைப்பிடியுங்கள். பெண்களுக்கு குடும்பச் செலவுகளுக்கு பணம் கிடைப்பது சிரமமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago