2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிம்மம்

Editorial   / 2020 நவம்பர் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்மம் ராசி அன்பர்களே, இன்றையதினம் (08) மாறுபடும் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் பணியில் சில போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.பணிச்சுமை காரணமாக நீங்கள் இன்று வருத்ததுடன் காணப்படுவீர்கள். உங்கள் மனதின் ஏமாற்றத்தை உங்கள் துணையிடம் இன்று வெளிபடுத்துவீர்கள். எனினும், இதைத் தவிர்ப்பது நல்லது.

பணத்தை கவனமாகக் கையாளவேண்டியது அவசியம். காரணம் பண வரவு குறைவாகக் காணப்படும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம். செபிமானக் குறைபாடுகள் ஏற்படலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .