Editorial / 2020 நவம்பர் 09 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (09) காரியங்களில் பொறுமை மிக அவசியம். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் எப்போதும்போல் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று முருகப்பெருமானை வழிபட காரிய அனுகூலம் உண்டாகும்.
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago