Editorial / 2021 ஜனவரி 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நீங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். இழப்பு ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. தோல் எரிச்சல் மற்றும் தேவையற்ற கவலைகள் காரணமாக தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago