Freelancer / 2022 ஜூலை 28 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சிறந்த நாளாக இருக்காது. பணியில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. துணையுடன் தேவையற்ற மோதல்கள் ஏற்படலாம். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இல்லை அஜீரணம் மற்றும் வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உண்ணும் உணவில் கவனம் கொள்ளுங்கள்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026