Editorial / 2021 ஜனவரி 05 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தொண்டு நடவடிக்கைகள் இன்று ஆறுதல் தரும். பணியில் முன்னேற்றம் காண கவனம் தேவை. உங்கள் கவனத்தைச் சிதற வைக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் பணம் கரையாமல் பார்த்துக் கொள்ளலாம். இருக்கும் பணத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
31 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026