2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

துலாம்

Editorial   / 2022 ஜனவரி 16 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் செயல்களை ஆற்றுவதில் இன்று சில தடங்கல்கள் ஏற்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறையான போக்கின் மூலம் நல்ல பலன்களைக் காணலாம். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். பணியில் தவறுகள் நேரலாம். உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று அசௌகரியங்கள் காணப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .