2025 ஜூலை 14, திங்கட்கிழமை

துலாம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உயரதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் உணர்வு காணப்படாது. நிதி நிலைமை பொறுத்தவரை பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்காது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .