2025 ஜூலை 14, திங்கட்கிழமை

துலாம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பேசுவதில் கவனம் தேவை. இடத்திற்கேற்ப உங்களை மாற்றி கொள்வது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போது சில பிரச்சனைகள் வரலாம். மனைவி வழியில் அன்பும் ஆதரவும் அதிகமாக இருக்கும். இதனால் மனதில் சந்தோசம் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்து உடலை கவனித்து கொள்வது நல்லது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .