2025 ஜூலை 14, திங்கட்கிழமை

துலாம்:

Freelancer   / 2022 மார்ச் 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


 உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள் இல்லை. எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருப்பது நல்லது. பணியிடத்தில் உங்களுடைய செயல்திறனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. வாழ்க்கை துணை இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். நிதிநிலைமையில் வரவும் செலவும் கலந்து காணப்படும். தோல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எண்ணெய் பதார்த்த உணவுகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .