2025 ஜூலை 14, திங்கட்கிழமை

துலாம்

Freelancer   / 2022 மார்ச் 02 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. வேதனையான சூழ்நிலையில் நீங்கள் பொறுமை இழந்து உணர்ச்சி வசப்படலாம். பிரார்தனை மற்றும் இறை வழிபாடு ஆறுதல் தரும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. சில தவறுகள் காரணமாக வேலையில் முன்னேற்றம் காண்பது கடினம். உங்கள் துணையுடன் பேசும் போது நீங்கள் மென்மையான இனிமையான வார்த்தைகளை பேச வேண்டியது அவசியம். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படலாம். நடக்கும்போது கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .