Freelancer / 2022 மார்ச் 10 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் அன்றாட செயல்களை கவனமுடன் கையாள வேண்டும். பணியிடத்தில் நன்மையான பலன்கள் கிடைக்காது. உங்கள் துணையுடன் உணர்ச்சி பூர்வமாக காணப்படுவீர்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான பணம் மட்டுமே உங்களிடம் காணப்படும். சளி இருமல் போன்ற ஒவ்வாமை நோய்களால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago