2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துலாம்

Editorial   / 2022 மே 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய தினம் சமயோசிதமாகவும் சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இராஜதந்திரத்தால் இலாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில்  உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .