Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2024 ஜூலை 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திட்டமிட்ட காரியங்களை தடங்கல் இன்றி நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகளை தேடிப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் ஏற்றம் காண்பீர்கள். பெரியோர்கள் ஆசியால் பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். வேலை இடங்களில் சுமூகமாக பணி செய்வீர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago