2025 மே 19, திங்கட்கிழமை

மேஷம்

Editorial   / 2024 ஜூலை 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எந்த வகையிலாவது தொழிலை முன்னேற்றமடைய செய்வீர்கள். வியாபாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உறுதியான செயல் திறனால் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வீடு கட்டுவதற்கான திட்டம் தீட்டி பணம் திரட்ட முயல்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X