2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மேஷம்

Editorial   / 2024 டிசெம்பர் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமதமான காரியத்தை தடாலடியாக நடத்துவீர்கள். சகோதர சகோதரிகளின் தொந்தரவால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்கள். மனைவியின் மனதிற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வீர்கள். இடையூறுகளைத் தாண்டி வியாபாரத்தை நல்ல முறையில் நடத்தி வருமானத்தை அதிகரிப்பீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X