Editorial / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகள் இறுக்கமாக காணப்படும். அதனை நீங்கள் அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
குழப்பமான மனநிலை காரணமாக நீங்கள் உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவு கொள்ள இயலாது. நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படாது. அதிகரிக்கும் செலவினங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். சிறிது அசௌகரியமாக உணர்வீர்கள். இதனால் பதட்டம் ஏற்படும். ஆரோக்கியக் குறைவு காணப்படும்.
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago