2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீண் உறுதிமொழிகள் கொடுத்து வில்லங்கத்தில் மாட்டாதீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை சந்திப்பீர்கள். புதிய தொழில் துறைகளில் ஈடுபடாதீர்கள். தனித் தன்மையுடன் நடந்து வெளிவட்டார செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வெளி வேலைக்காக குடும்பத்தை விட்டுப் பிரிவீர்கள். தாயாரின் ஆஸ்துமா நோய்க்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .