Editorial / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவியை பெற மாட்டீர்கள். வாக்கை காப்பாற்ற முடியாமல் அவமானப் படுவீர்கள். உற்பத்தியைப் பெருக்க கடுமையாக உழைப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள்.
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago