2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். நண்பர்களின் ஆதரவால் புதிய தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேகமாக வளர்ச்சி காண்பீர்கள். எதிர்பாராத பண வரவால் முக்கிய கடன்களை அடைப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அபாரமான முன்னேற்றம் பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு மரியாதை பெறுவீர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .