Editorial / 2024 செப்டெம்பர் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதவி செய்யப்போய் உபத்திரவம் அடையாதீர்கள். டீக்கடையில் உட்கார்ந்து பஞ்சாயத்துப் பேசாதீர்கள். ரிப்பேரான வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். அரசாங்க வேலையில் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். அக்கறையோடு வேலை பார்த்தாலும் கெட்ட பெயரைத் தான் சம்பாதிப்பீர்கள். நண்பரின் உதவியால்வெளிநாடு செல்வதற்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago