Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜனவரி 08 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது ஹீரோயினாக உயர்ந்துள்ள அம்மு அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள '’ஜிகிரிதோஸ்த்து’’ படம் விரைவில் திரைக்குவர உள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான ’’கண்ணகி’’ படத்தில் அம்மு அபிராமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இந்தபடத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றிய அபிராமி ஷூட்டிங்ஸ் பாட்டில் சந்திக்கும் சில முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசியிருப்பது பிரபலங்கள் மட்டுமின்றி இரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“பலகோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பிற்காக வெளியே செல்லும் போது சரியான பாத்ரூம் வசதிகூட இல்லாமல் அவதிப்படுகிறோம். பாத்ரூம் போகவும், உடைமாற்றவும் சிரமமாக உள்ளது. கேட்டால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.
பாத்ரூம் விஷயத்தை எப்படி சகித்து கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை. முடிந்தவரை ரெடி மேட்டாய் லெட் போன்றவற்றையாவது கட்டாயம் செயல்படுத்த வேண்டும். கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், எனக்கு இன்பெக்சன் ஆகிவிட்டது.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago