2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஏப்ரல் 12இல் '24' இசை வெளியீடு

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் 24 திரைப்படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

காலையில் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீடும், மாலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் தெலுங்கு திரைப்படத்தின் இசை வெளியீடும் நடைபெற உள்ளது. 

விக்ரம் குமார் இயக்கும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .